Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஆதரவு பெருகும்…எந்த செயலும் சிறப்பாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று பெரியா வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாளாக இன்று இருக்கும். தொழில் வியாபாரத்தில் பணம் தேவை கொஞ்சம் ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும்.

இயந்திரம் நெருப்பு ஆயுதத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கூடுமானவரை பேச்சில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். மற்றவரிடம் உரையாடும் போது நிதானம் இருந்தால் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி ஏற்படும். காதலர்கள் இன்று பேச்சில் வாக்குவாதங்கள் இல்லாமல் செயல்பட வேண்டும். பேச்சால் ஒரு சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

புதிதாக காதலில் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது மேலும் வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெறும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |