மிதுன ராசி அன்பர்களே….! இன்று பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். கலைப் பொருட்களை வாங்கிக் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் கீழ் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். எதிர் பாராத உதவிகள் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவர கூடும். ஆனால் பேச்சில் மட்டும் கொஞ்சம் நிதானமாக இருங்கள். காதலர்கள் இன்று இந்நாளில் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும்.
இன்று எதையும் பேச வேண்டாம் பொறுமையாக இருங்கள். இன்று விமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.