அணையின் முழு கொள்ளளவு _ 66.97 அடி
அணையின் நீர் இருப்பு _ 30.15 அடி
அணைக்கு நீர்வரத்து _ 4,710 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி

ஈரோடு பவானிசாகர் அணை:
அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி
அணையின் நீர் இருப்பு _ 18.3 அடி
அணைக்கு நீர்வரத்து _ 912 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 550 கன அடி

நெல்லை பாபநாசம் அணை :
அணையின் நீர் இருப்பு _ 52.20 அடி
அணைக்கு நீர்வரத்து _ 433.91 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி
நெல்லை சேர்வலாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி
அணையின் நீர் இருப்பு _ 64.76 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை மணிமுத்தாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி
அணையின் நீர் இருப்பு _ 63.65 அடி
அணைக்கு நீர்வரத்து_ 10 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 75 கன அடி
