தனுசு ராசி அன்பர்களே …! இன்று எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். எண்ணிய இலக்குகளை அடைய பல தியாகங்களை மேற்கொள்ள நேரிடும். தொழிலில் புதிய திட்டங்களை நிறைவேற்ற சரியான நேரமாக இந்நேரம் இருக்கும். உறவினர் மூலம் நடத்த வேண்டிய காரியங்களில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான சூழ்நிலை கொஞ்சம் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள்.
எனவே எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் கொஞ்சம் அழுத்தம் கொடுப்பதாக இருக்கும். இன்று புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். பெண்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அது போலவே புதியதாக கடண்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வீர்கள். இசைப் பாடலை ரசியுங்கள் மனம் கொஞ்சம் அமைதியாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஸ்ட்த்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.