நம்பர் பிளேட்டில் எவையெல்லாம் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாகனங்களில் ஒட்டப்படும் நம்பர் பிளேட் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு என்னை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டினால், அது செல்லாது என அறிவித்துள்ளது.
அதேபோல் நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள் மற்றும் அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்தவிதமான எழுத்துக்களும் இருக்கக்கூடாது என்ற விதி முறையையும் அமல்படுத்தியுள்ளது. மேற்கண்ட இரண்டும் ஏலம் மூலம் பெறப்பட்ட விஐபி எண்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.