Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மன தைரியம் உண்டாகும்…செல்வம் பெருகும்…!

கடக ராசி அன்பர்களே …!  உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும் செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழில் வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தைக் கொடுக்கும். கூடுதல் பணவரவும் கிடைக்கும். ஊட்டச் சத்தான உணவினை உண்டு மகிழ்வீர்கள். செல்வம் பெருகும் வாழ்க்கை துணையின் ஆதரவும் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழலில் இருக்கும். மன தைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணம் வரவு நல்லபடியாகவே இருக்கும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. உறவினர்கள் வீட்டு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில்  எப்போதுமே கவனம் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

தியானம் போன்றவற்றை ஈடுபடுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியம் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |