தனுசு ராசி அன்பர்களே …! இன்று உத்தியோகத்தில் உயர்வு நாளாக இருக்கும். உயர்மட்ட அதிகாரிகள் உங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பார். நண்பர்களுக்காக சில காரியங்களை செய்வதற்கு முன் வருவீர்கள். இளைய சகோதரர் இனிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சி ஒரு காரணமாகி விடும். ஆகையால் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை மட்டும் கடைபிடிக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவதில் தவறுகள் ஏற்படலாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மனைவியின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தந்தையாருடன் நிலையிலும் கவனமாகவே இருக்க வேண்டும். எதிர்பாலினதவருடன் பழகும் பொழுது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். சுறுசுறுப்பு குறைந்து உடலில் சோர்வு இருக்கும். உடல் சோர்வு நீங்குவதற்கு உணவு வகைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். வீண் அலைச்சலை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். பொறுமையும், நிதானத்தையும் இன்று கடைபிடியுங்கள் அது போதும்.
அனைத்து விஷயங்களும் உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் எப்பொழுதும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.