Categories
டெக்னாலஜி பல்சுவை

lenovo வின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்….

lenovo  நிறுவனமானது lenovo legion என்ற ஸ்மார்ட் போனை  அறிமுகம் செய்ய உள்ளது.

ஸ்மார்ட்போன் வடிவமைப்பு முன்னணி நிறுவனங்களில் ஒன்றான lenovo  தனது புதிய lenovo legion என்ற ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. lenovo legion ஸ்மார்ட் போன் 2340×1080 பிக்சல் FHD+1080 பிக்சல் தொழில்நுட்பத்தினை கொண்ட ஸ்கிரீன் கொண்டுள்ளது.

மேலும் 865 பிளஸ் மொபைல் பிராசஸர் மற்றும் 12 GB ரேம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இதனுடன் 20 மெகாபிக்சல்களை கொண்டு செல்பி கேமரா 60 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்களை கொண்ட இரு கேமராக்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 22ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பு அம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Categories

Tech |