Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ரயில் மீது பஸ் மோதி விபத்து… 19 பேர் பரிதாப பலி… 8 பேர் காயம்..!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் அருகே ஷேகுபுரா மாவட்டத்தில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ரயிலில் வேகமாக மோதியது.. இந்த கோர விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 8 பேர் காயமடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |