Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 85 பேருக்கு கொரோனா… பாதிப்புகளின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரிப்பு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக மொத்த எண்ணிக்கை 2,376 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளூரில் 2,291 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 1,130 பேர் காரோணவைல் இருந்து மீண்டுள்ளனர். நேற்றுவரை சிகிச்சையில் 1,128 பேர் இருந்த நிலையில் இன்று 1,213 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |