தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 30,217 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 38,327
2. கோயம்புத்தூர் – 244
3. திருப்பூர் – 119
4. திண்டுக்கல் – 272
5. ஈரோடு – 79
6. திருநெல்வேலி – 584
7. செங்கல்பட்டு – 3,432
8. நாமக்கல் – 92
9. திருச்சி – 207
10. தஞ்சாவூர் – 213
11. திருவள்ளூர் – 2,291
12. மதுரை – 550
13. நாகப்பட்டினம் – 191
14. தேனி – 185
15. கரூர் – 109
16. விழுப்புரம் – 528
17. ராணிப்பேட்டை – 409
18. தென்காசி – 210
19. திருவாரூர் – 186
20. தூத்துக்குடி – 529
21. கடலூர் – 647
22. சேலம் – 280
23. வேலூர் – 354
24. விருதுநகர் – 179
25. திருப்பத்தூர் – 55
26. கன்னியாகுமரி – 151
27. சிவகங்கை – 80
28. திருவண்ணாமலை – 853
29. ராமநாதபுரம் – 245
30. காஞ்சிபுரம் – 1,001
31. நீலகிரி – 30
32. கள்ளக்குறிச்சி – 364
33. பெரம்பலூர் – 147
34. அரியலூர் – 407
35. புதுக்கோட்டை – 62
36. தருமபுரி – 28
37. கிருஷ்ணகிரி – 57
37. airport quarantine- 371
38. railway quarantine – 381.