Categories
உலக செய்திகள்

கொரோனாவை தடுக்க ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி ..!!

கொரோனாவை தடுக்க ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை மனிதனுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த மருந்தை அடுத்த சில தினங்களில் மனிதனின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் நிலையை எட்டியிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |