தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை மறுநாள் தலைமைச்செயலர் ஆலோசனை’ நடைபெற இருக்கின்றது. மத வழிபாட்டுத்தலங்களை திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் சமயத் தலைவர்களுடன் நாளை மறுநாள் தலைமைச்செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்கின்றார்.
Categories
கோவிலை எப்போது திறக்கலாம் ? நாளை மறுநாள் ஆலோசனை …!!
