Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த பிளஸ் 1 வகுப்புக்கான ஒரு தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

11ஆம் வகுப்புக்கான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |