விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் காலில் அடிபட்டு கட்டுப் போட்டு இருந்த டிடியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்தது. இந்நிலையில் டிடி தற்போது மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B_5dpntDI50/?utm_source=ig_web_copy_link
இதில் தனது கண்களை பச்சையாக மாற்றியதோடு புகைப்படத்தை வெகுவிரைவில் அழித்துவிடுவேன். இந்த மாற்றம் நல்லா இல்லாதது போன்று தோன்றுகிறது என கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் என புகழ்ந்ததோடு கால் சரியாகி விட்டதா என்றும் நலம் விசாரித்துள்ளனர்