தனுசு ராசி அன்பர்களே …! செயல்களில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். உங்களின் ஆலோசனையை மனதில் நம்பிக்கையை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் பணிகளை நிறைவேற்றுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். சிறு வியாபாரிகள் கூட தங்கள் தொழிலை பெரிது பண்ண வேண்டும். இன்று எண்ணத்தில் புதிய முயற்சிகளைச் செய்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக இருக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் அறிவுத்திறனை கண்டு நீங்கள் ஆனந்தம் கொள்வீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.
இன்று காதலுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும். தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மயில் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.