Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…உழைப்பு அதிகரிக்கும்…நல்மதிப்பை பெறுவீர்கள்…!

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!  ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம் தயவு செய்து யாரிடமும் கோபப்பட வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கல் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். கூடுதலாக உழைத்துதான் இன்று போராட வேண்டியிருக்கும்.

அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் விட்டுக் கொடுத்தால் கண்டிப்பாக நீங்கள் நன்மையைப் பெறலாம். எல்லாவற்றிலும் லாபம் கிடைப்பதில்லை,இன்று சந்தேகம் தான். இன்று நோய் நீங்கி உடல் பருமனுக்கு சீராக இருக்கவும். இந்த விஷயத்தை எந்தவித பிரச்சினையும் இல்லையே மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல மதிப்பைப் பெற கூடும்.ஆனால் யாருக்கு எந்த உதவி செய்கின்றோம் என்று கொஞ்சம் பார்த்து தான் செய்யவேண்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

தேவையில்லாத சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டதை கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |