Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து : உண்மையை உடைத்த சீனப்பெண் …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொடுத்த மருந்தை பற்றி சீன பெண்ணொருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்

சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்றை சீனாவில் மிகச்சிறந்த அளவில் கையாண்டு முற்றிலுமாக குணமாக்கினர். இது அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்ததை தொடர்ந்து பல வீடியோக்கள் இதுகுறித்து வெளி வந்த வண்ணம் இருந்தது.

தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது தான் கொரோனா தொற்றிற்கு தீர்வு என சமீபத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் சீனா பாரம்பரிய வைத்தியத்தின் மூலமே கொரோனா தொற்றை குணமாக்கியது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் இந்தியாவில் தான் சிலர் இதனை தங்களுக்கு பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

வீடியோ லிங்க் :

Categories

Tech |