Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்…!!

பல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்

விஷ்ணு விஷால் எப்.ஐ.ஆர் படத்தில் தற்போது நடித்துவருகிறார். அவரது அடுத்த படத்தின் வேலையை ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபொழுது கொரோனா ஊரடங்கினால் அது நடக்காமல் போனது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய படத்தை ஏப்ரல் 11 ஆரம்பிக்க  இருந்ததாகவும் ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என கூறியதோடு தனது புதிய படத்தின் பெயர் மற்றும் டீசரை வெளியிட புதியதாய் முயற்சி செய்து இருக்கிறோம் எனவும் கூறியிருந்தார்.  தற்போது மோகன்தாஸ் என்ற தலைப்பை கொண்டு புதிய படத்தின் முன்னோட்டத்தையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |