Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சாப்பிடுங்க இதை தினமும்…. கல்லீரலை பாதுகாக்குமாம்…!!

சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் புளியில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • நார்ச்சத்து நிறைந்த புளியை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
  • புளியை உபயோகப்படுத்தி டீ போட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் அலர்ஜி போன்றவை சரியாகும்.
  • உடலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டிருந்தால் புளியை அரைத்து வீக்கத்தின் மீது தடவிவர வீக்கம் மறையும்.
  • புளியை உணவில் சேர்த்துக் கொள்வதனால் இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும்.
  • கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கவும் பாதுகாக்கவும் புளியை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.
  • கர்ப்பிணிப் பெண்கள் தினமும் புளியை எடுத்துக்கொள்வதால் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்க முடியும்.
  • தயிர், மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து பசை பதத்திற்கு கொண்டு வந்து முகத்தில் போடுவதால் முகப்பரு நீங்கி முகம் பளபளப்பாகும்.
  • புளியுடன்  பால் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்திலும் கழுத்திலும் போட்டு வருவதால் வயதான தோற்றத்தை தடுக்கும்.
  • புளியை தினமும் சாப்பிட்டு வந்தால் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.

Categories

Tech |