வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல நன்மைகளை கொடுக்கும் நிலையில் பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு
- வைட்டமின் பி நிறைந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
- பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவி புரிகிறது.
- பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் குடல் புண்களை விரைவில் ஆற்ற முடியும்.
- பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.
- பொட்டாசியம் அதிக அளவு கொண்ட பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இதய நோயாளிகள் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.