Categories
லைப் ஸ்டைல்

இதை மட்டும் செய்து சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கோங்க…!!

அதிகாலை எழுவது என்பது தற்போதைய காலகட்டத்தில் பல வீடுகளில் இல்லாத ஒன்று அதிகாலை எழுந்து சூரிய வெளிச்சத்தில் நிற்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கும்  மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • தினமும் 15 நிமிடங்கள் காலையில் சூரிய ஒளியில் நின்றால் நல்ல உறக்கம் வரும்.. தூக்கமின்மை பிரச்சனை காணாமல் போகும்.
  • தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதனால் முகப்பரு மற்றும் தோல் வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.
  • தினமும் குழந்தைகளை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வைப்பதனால் வைட்டமின் டி சத்து அதிக அளவில் கிடைக்கப் பெறுவார்கள்.
  • சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி இன்சுலின் உற்பத்தி செய்ய உதவி புரியும் இது நீரிழிவு நோய்  உருவாவதை தடுக்கும்.
  • சூரிய ஒளியிலிருந்து உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் டி கண் பார்வைத் திறனை வலுப்பெற செய்யும்.

காலை நேர சூரிய ஒளியில் மட்டுமே இத்தனை நன்மைகள் கிடைக்கப்பெறும் ஊதாக் கதிர்கள் கொண்ட சூரிய ஒளியில் இத்தனை நன்மைகள் கிடைப்பது அரிது

Categories

Tech |