Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்க… இதை மறக்காம பண்ணுங்க…!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் தாக்குவது நுரையீரலை எனும்பொழுது நுரையீரலை தற்காத்துக்கொள்வது பற்றிய தொகுப்பு

  • தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணையை இரண்டில் ஏதேனும் ஒன்றை காலை மாலை என மூக்கின் 2 துவாரங்களிலும் தடவி வர வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் இரண்டில் ஏதேனும் ஒன்றை வெந்நீரில் கலந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.. ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.

இந்த இரண்டு வழிமுறைகளையும் பின்பற்றுவதால் நுரையீரல் பாதுகாக்கப்பட்டு சளி வெளியேறி விடும்.

Categories

Tech |