Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு கப் போதும்…. கசப்பு தான்… ஆனா நன்மைகள் அதிகம்…!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கசக்கும் என ஒதுக்கும் பாகற்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு.

  • மூன்று நாட்கள் பாகற்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வருவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடிகிறது.
  • பாகற்காய் குடிப்பதனால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
  • உடலில் இருக்கும் புற்றுநோய் அணுக்களை முழுவதுமாய் அழிப்பதில் பாகற்காய் ஜூஸ் சிறந்த பங்காற்றுகிறது.
  • பாகற்காய் ஜூஸில் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை ஜூஸும் கலந்து குடிப்பதனால் தோல் ரீதியான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கின்றது.
  • பாகற்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண் பார்வைத் திறனை பலப்படுத்துகிறது.

Categories

Tech |