Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாயின் வாசம்…. கருவறை பாதுகாப்பு…. மருத்துவம் குணம் வாய்ந்த தொட்டில் பழக்கம்…!!

தொட்டிலின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

பிறந்த குழந்தையை சேலை தொட்டிலில் இடுவது நமது கலாச்சாரத்தின் முக்கியமான ஒன்று. முன்னொருகாலத்தில் இதனை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இந்த சேலை தொட்டிலில் விடுவதற்கு என அறிவியல் உண்மை ஒன்று இருக்கிறது.

இதை உணராமல் இத்தகைய அருமையான கலாச்சாரத்தை நாம் மறந்து வருகிறோம். அது என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு புதிய உலகத்தின் பயம் வராமல் இருக்க, தாயின் வாசமுள்ள சேலை, அதனுடைய கதகதப்பு போன்றவை குழந்தைக்கு கருவறையில் இருக்க கூடிய பாதுகாப்பு உணர்வை தரும். மேலும் இது ஜீரண கோளாறு போன்ற வயிற்று பிரச்சனைகளை தொட்டில் பழக்கம் சரியாக வழிவகுக்கும் வேதனை அளிக்கிறது.

Categories

Tech |