Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓரு டம்ளர் சாறுல….. இவ்ளோ நன்மையா….. நீங்களும் ட்ரை பண்ணுங்க….!!

பீட்ருட் சாறின் மருத்துவம் குணம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். 

பீட்ரூட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஓரளவு பொடிப்பொடியாக நறுக்கி பின் அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அதனுடைய சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல் வாந்தி நிற்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை புதுப்பிக்கும். நரம்புகள் வலுப்படும். இதனுடன் அவரைக்காய் பிஞ்சை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.

Categories

Tech |