Categories
தேசிய செய்திகள்

9th,10th,11th,12th மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

9, 10, 11, 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு 2022 -2023 கல்வியாண்டுக்கான சிலபஸ் வெளியாகியுள்ளது. இதை மாணவர்கள் cbseacademic.nic.inஎன்ற அரசு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இரண்டு தவணையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பழையபடி ஒரே தவணையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த ஆண்டு கட்டாயம் ஒரே பொது தேர்வு நடைபெறும் என்பதில் சிபிஎஸ்இ உறுதியாக உள்ளது. மாணவர்கள் அதற்கு தகுந்தது போல் தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

Categories

Tech |