ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது.
இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.
https://www.youtube.com/watch?v=jzFAzd8MaAQ