Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் பட நடிகை போட்ட ட்விட்”…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

பிகில் பட நடிகை போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது.

இதனை உலகம் முழுவதும் மெஸ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, “Remembering #bigil” என தெரிவித்திருக்கின்றார். இதனை பார்த்த இணையதள வாசிகள் அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

 

Categories

Tech |