Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

87-வது பிறந்த நாளை கொண்டாடிய பழம்பெரும் நடிகர்… புகைப்படத்தை வெளியிட்ட ஹேமமாலினி..!!!

நடிகர் தர்மேந்திரா தனது 87-வது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

ஹிந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான தர்மேந்திரா தனது 87-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார். அவர் மும்பையில் இருக்கும் தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரின் மனைவி மற்றும் நடிகையான ஹேமமாலினி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

அது தற்போது வைரலாகின்றது. நடிகை ஹேமமாலினி 1963-ல் “இது சத்தியம்” என்ற தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் இந்தி சினிமாவுலகிற்கு சென்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோது நடிகர் தர்மேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |