Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராணுவ கவசம் போன்ற பிரத்தியேக வாகனம்… யாத்திரை செல்லும் பவன் கல்யாண்… வைரலாகும் புகைப்படம்..!!!!

யாத்திரை செல்வதற்கு தயார் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் ஜனவரி மாதம் யாத்திரை செல்கின்றார். இதற்காக அவர் ராணுவ வாகனம் போல பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரிக்கின்றார். அதற்கு வராகி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த புகைப்படங்களை பவன் கல்யாண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றார்.

அந்த வாகனம் நவீன தொழில்நுட்பை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையோடு அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தில் பவன் கல்யாண் மற்றும் மேலும் இரண்டு பேர் அமர்ந்து செல்வதற்கு இடம் இருக்கின்றது. பவன் கல்யாணின் இந்த வராகி வாகன புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |