Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மால டும்டும்.. மஞ்சர டும்டும்… “திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை”…!!!!

கியாரா அத்வானி திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக ராம்சரண் நடிக்க ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கின்றார். கியாரா அத்வானியும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோப்ராவும் காதலித்து வந்த நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்கள்.

இவர்களின் திருமணம் ஜனவரியில் நடக்கலாம் என செய்தி வெளியான நிலையில் கியாரா அத்வானி தற்போது படபிடிப்பில் இருப்பதால் கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த இருவரும் முடிவு செய்து இருப்பதாக தெரிகின்றது.

Categories

Tech |