Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற விஷ்ணு விஷால்… ரசிகர்களுடன் போட்டோ..!!!

மனைவியுடன் அம்மன் கோவிலுக்கு சென்று விஷ்ணு விஷால் சாமி தரிசனம் செய்தார்.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனீஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கணவன்-மனைவி இடையே நடக்கும் குஸ்தியை மையமாக வைத்து கருத்து சொல்லும் காமெடி ஜோனரில் படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

இத்திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்திற்கு அனைத்து தரப்பினமிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் சென்றார். சாமி தரிசனம் செய்த பிறகு அவரை சூழ்ந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை அடுத்து மதுரையில் இருக்கும் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Categories

Tech |