Categories
சினிமா தமிழ் சினிமா

குஸ்தி போட்ட ஐஸ்வர்ய லட்சுமி.. பாராட்டும் ரசிகாஸ்..!!!

ஐஸ்வர்ய லட்சுமி கட்டா குஸ்தி போட்டு இருக்கின்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.

இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஜிம்முக்கு சென்று தனது உடலை பிட்டாக மாற்றினார். மேலும் பயிற்சியாளர் உதவியோடு குஸ்தி போடும் பயிற்சி, ஆண்களை தூக்கி போட்டு எல்லாம் படத்தில் செய்து இருக்கின்றார். இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு பாராட்டு வண்ணம் இருக்கின்றது.

Categories

Tech |