விஜய் டிவியில் பிரபல தொடர்கள் நிருத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் டிவி. ஜீ தமிழ், விஜய் டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்கள் அதிகம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டதால் அதை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுகின்றது.
இந்த நிலையில் டிஆர்பி-யில் டாப்பில் இல்லாத சீரியல்களை நிறுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 தொடர்களை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றார்களாம். இச்செய்தி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.