இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Driver, priest, waitress, others
காலிப்பணியிடங்கள்: 23
கல்வித்தகுதி: 8th, 10th, ITI
வயது வரம்பு: 23
சம்பளம்: 11,600 – 39,900
தேர்வு: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 22
இணையதளம்: www.hrce.tn.gov.in