Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாங்கியின் தீவானா பாடல்… 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை… இணையத்தில் வைரல்..!!!

சிவாங்கியின் பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ரேஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்காக இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic. இதில் இந்தியா முழுவதும் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான சிவாங்கி தீவானா என்ற #1MinMusic அண்மையில் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை இயக்குனர் குமரன் இயக்க அன் வீ இசையமைத்திருக்கின்றார். சிவாங்கி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோ தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/reel/ClOSGNOrPOd/?utm_source=ig_embed&ig_rid=396a3d9b-524b-47c7-ba29-7f8bdbcc5804

Categories

Tech |