பிக்பாக்ஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தற்போது பிக்பாஸில் சண்டையாகவே போய்க்கொண்டிருக்கின்றது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் அசீம் கத்திக்கொண்டே இருந்தார். இதனால் டென்ஷனான ஏ.டி.கே உன்னை போல ஒருவனிடம் கதைப்பதை நான் அசிங்கமாக நினைக்கிறேன் என கோர்ட்டை கழட்டி தூக்கி வீசி விட்டார். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் அசீம் கமலிடம் எப்படி விளையாடனும்னு தெரியல சார் எனக் கூறுகின்றார். அதற்கு கமல் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க? நீங்க நினைச்சபடி எல்லாம் இங்கு நடக்கும் என்று நினைக்காதீங்க என கோபமாக கூறுகின்றார். பார்வையாளர்களோ, எனக்கு இங்கே எப்படி விளையாடனும் தெரியல என சொன்ன அசீமிடம் ஏய் இப்படி நடிக்காத என கூறுகின்றார்கள். கமலிடம் அசீம் வாரம் வாரம் திட்டு வாங்குகின்றார். இருப்பினும் வார வாரம் காப்பாற்றப்பட்டு விடுகின்றார் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/udhaya_kumaar/status/1594177191205445633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594177191205445633%7Ctwgr%5E515fd7bd27b84a2a70d02bbb5c5fd4e74c30248f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftv%2Fbigg-boss-tamil%2Fbigg-boss-tamil-6-kamal-haasan-slams-azeem%2Farticleshow%2F95634553.cms
Lord #Azeem– Ennaku inga eppadi vilayadumnu teriyathu sir…🥸
Audience : pic.twitter.com/UJROfAIhgv
— peppy R (@peppyr7) November 20, 2022