Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஸ்ட்லியான ஹன்சிகா திருமண அழைப்பிதழ்… எப்படி இருக்குதுனு நீங்களே பாருங்க..!!

ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக்காகி உள்ளது.

முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா தற்போது தனது திருமணம் குறித்து அறிவித்திருக்கின்றார். இவரின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற உள்ளது.

இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் தற்போது வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக் ஆகி உள்ளது. போட்டோ பிரேம் போல உலோகத்தில் அழைப்பிதழை உருவாக்கி இருக்கின்றார்கள். இந்த வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது.

Categories

Tech |