Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் “ஜப்பான்”…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!!

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வெற்றி படங்களாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவரின் 25-வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் உருவாகின்றது. இத்திரைப்படத்தை ராஜமுருகன் இயக்க அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கின்றார்.

‛ஜப்பான்' முதல் பார்வை வெளியீடு Entertainment பொழுதுபோக்கு

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளார்கள். வித்தியாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Categories

Tech |