Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நுகர்வோர் பேரவை சிறப்பு விருது”… தட்டிச் சென்ற டி.சி டபிள்யூ நிறுவனம்….!!!!!

சிறப்பு விருந்து டிசி டபுள்யூ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

தமிழக நுகர்வோர் பேரவையின் சார்பாக வருடம் தோறும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த வருடத்திற்கான தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது சுற்றுப்புற சூழல், தொழிலாளர்களுடன் இணக்கமான உறவு, பொதுமக்களுடன் நல்ல உறவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் சாகுபுரம் டி.சி டபிள்யூ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த விருதை மாநிலம் நுகர்வோர் பேரவை தலைவர் வழங்க நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த  நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் திலீப் குமார். நகர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |