Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன்”…. 25ஆம் தேதி ரிலீஸ்….!!!!!!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன் திரைப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் தற்போது பல வருடங்களுக்கு பிறகு ஸ்ரீ சபரி அய்யப்பன் என்கின்ற சாமி திரைப்படம் உருவாகி வருகின்றது. இதைப்போல ஸ்ரீ ராஜ மணிகண்டன் என்ற பெயரில் மற்றொரு திரைப்படமும் தயாராகி வருகின்றது. இந்த படத்தை ஸ்ரீ சாய் ஹரிஷ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது.

இப்படத்தில் மனோகர், தர்மராஜ், எஸ்.கே.ரித்திகா செல்வராஜ், கொக்கி குமார், சாவித்திரி, முரளி சங்கர், மீனா உள்ளிட்ட பல நடிக்கின்றார்கள். இப்படத்திற்கு குட் லக் ரவிக்குமார் இசையமைக்க சஞ்சய் மணிகண்டன் இயக்கியிருக்கின்றார். இந்தப் படத்தின் பணிகள் நிறைவு பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இப்படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |