Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம ராஷ்மிகாவா இது….! “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக எடுத்த அன்சீன் பிக்”….!!!!!

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக இருந்த ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

கன்னடம், தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்கள் மட்டுமே நடித்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கின்றார்.

நடிகை ராஷ்மிகாவா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க | Actress Rashmika Mandhana Before Movies

இத்திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் சினிமாவில் வருவதற்கு முன்பாக தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

Categories

Tech |