Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 படித்தால் போதும்…. ”56,800 சம்பளம்” 88,585 பணியிடங்கள்…..!!

சவுத் சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் நிலக்கரி நிறுவனத்தில், MTS சர்வேயர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட 26 பணிகளுக்கான 88,855 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி மற்றும் சம்பளம் :

MTS சர்வேயர் , எலக்ட்ரீசியன் , டர்னர் , பிட்டர் மற்றும் இதர பணிகள்

மொத்த காலி பணியிடம் :  88,585

சம்பளம் :  ரூ.23,852- ரூ 56,800  ( மாதம் )

வயது : 

அனைத்து பிரிவினர்  18 முழுமை பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் 33 வயது , SC,ST பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 8 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அதே போல இளங்கலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதே போல  ஐடிஐ , டிப்ளமோ முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம். கல்விக்கு ஏற்றவாறு பணி வழங்கப்படும்.

தேர்வு மற்றும் கட்டணம் :

ஆன்லைன் வழியாக நடைபெறும் இந்த தேர்வுக்கு SC , ST , பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக  ரூ.180 வசூல் செய்யப்படும். அதே போல ,பொது மற்றும் பிற  பிரிவினர்களுக்கு ரூ.350 தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகு ரூ 180 கட்டியவர்கள் முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். அதே போல ரூ 350 கட்டியவர்கள் ரூ 250 திருண்ம பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் : 

இந்த வேலைக்கு ஆன்லைனில் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் , விண்ணக்க தொடங்கிய தேதி: 25.07.2019 , விண்ணப்பிக்க கடைசி தேதி; 24.11.2019  விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களை அறிந்து கொள்ள   http://www.scclcil.in வலைத்தளத்தை பயன்படுத்தி பயன் பெறவும்.

Categories

Tech |