Categories
தேசிய செய்திகள்

8 நாட்கள் இயங்காது… விடுமுறை… விடுமுறை… அறிவிப்பு…!!!

இந்தியாவில் 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அடுத்து வரும் நாட்களில் 8 நாட்கள் பங்குச்சந்தை இயங்காது. அதன்படி ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 21 ராமநவமி விடுமுறை என்பதால் அன்றைய நாட்களில் பங்குச்சந்தை இயங்காது. இதனையடுத்து 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. மேலும் 17, 18, 24,25ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் பங்குச்சந்தை இயங்காது.

Categories

Tech |