தமிழக அரசு தொழில் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு தொழில் துறையில் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: தமிழக அரசு தொழில் துறை.
பணி: அலுவலக உதவியாளர்.
பணியிடங்கள்: 7
சம்பளம்: ரூ.15,000 – ரூ.50,000
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 முதல் 30 வரை.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 23
விண்ணபிக்கும் முறை : WWW.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..
அரசு துணை செயலாளர், தொழில் (அதமு) துறை, தலைமை செயலகம், சென்னை – 600009
மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://drive.google.com/file/d/1ZeO-HDCWg9ReWhbwbKT0fYDR-S_LkRQ7/view