சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Rajiv Gandhi Govt General Hospital, Chennai
பதவி பெயர்: Plumber
கல்வித்தகுதி: 8-th pass
வயது வரம்பு: 18 – 35
கடைசி தேதி: ஜூன் 22
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/06/2022060176.pdf