சென்னை ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நியமன அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை அறிவிப்பு அதிகாரபூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 23
கடைசி தேதி: 30.11.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு tnrd.gov.in/pdf/OAs%20Notification%20and%20Instruction.PDF என்ற இணையதளைப் பார்க்கவும்.