Categories
உலக செய்திகள்

7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தாக்குதல் ..ஆசிரியர் கைது ..!!

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியாக குற்றம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளது .

அமெரிக்காவில் கிராணட் சிட்டி உயர்நிலை பள்ளியில் 59 வயதான ஜான் மாங்குயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர்  அந்த பள்ளியில் படித்து வரும் 14 லிருந்து 16 வயதான 7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக தெரிய வந்துள்ளது .

உடனே தகவல் அறிந்த போலீசார் ஜான் மீது  வழக்கு பதிவு செய்து  கைது செய்துள்ளது.

Categories

Tech |