Categories
வேலைவாய்ப்பு

“635 காலிப்பணியிடம்”…. டெல்லி பல்கலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

டெல்லி பல்கலைக்கழகம் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்கள் 635ஐ நிரப்ப பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளமான du.ac.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 7, 2022 வரை ஆகும்.

காலியிட விவரம்

பேராசிரியர்: 186 பதவிகள்
இணைப் பேராசிரியர்: 449 பதவிகள்

கூடுதல் விவரங்களுக்கு:

http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3680&cntnt01returnid=219

http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3683&cntnt01returnid=219

Categories

Tech |